மணல் தட்டுப்பாட்டை

img

மணல் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

கட்டுமான தொழிலை பாதிக்கும் மணல் தட்டுப்பாட்டை தமிழக அரசு போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஆவடி தொகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது.